சென்னை உட்பட 8 நகரங்களில்

img

சென்னை உட்பட 8 நகரங்களில் மின்சாரப் பேருந்துகள்

சென்னை, மதுரை, கோவை ஆகிய மாநக ரங்களில் கூடிய விரைவில் மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக, போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலர் ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார்.